கோழி பண்ணையில் தண்ணீர் மூலம் உற்பத்தியாகும் நோய் மற்றும் கிருமிகளை அழிக்கும் மருந்து (Water-borne diseases and disinfectants in poultry farms -SOKRENA-WS)
கோழி பண்ணையில் தண்ணீர் மூலம் உற்பத்தியாகும் நோய், மற்றும் கிருமிகளை அழிக்கும் மருந்து சொக்ரீனா -WS (Water-borne diseases and disinfectants in poultry farms-SOKRENA-WS)
1.அடக்கம்.(Contains). 100மில்லி கலவையில் டைடிசைல் டைமெத்தில் அம்மோனியம் குளோரைட்-7கிராம
2.உபயோகிக்கும் முறை. பைப்ளைன் பிளஸ்ஸிங் 10 மில்லி -1லிட்டர் தண்ணீரில் கலக்கவும்.
3.பயன்பாடு. 1.இவை பாக்டீரியா, வைரஸ், ஃபங்கஸ் போன்ற அனைத்து நுண்கிருமிகளையும் அழிக்க வல்லது.
2 சொக்ரினா -WS தண்ணீரில் கலந்த 15வது நிமிடமே செயல்புரிய தொடங்கிறது
3. மாசு அடைந்த பண்டங்கள் மற்றும் கடினமான நீரில் இதன் செயல்திறன் குறைந்து விடுவதில்லை
4.எடை,FCR, மற்றும் ஆயுளை கூட்டுகிறது.
5. 8நாட்கள் வரை நீடித்து செயல்திறன் அளிக்கிறது.
6 தண்ணீர் மூலமாக நேரடியாக தடுப்பூசிகள் கொடுக்கப்படும் பொழுது தண்ணீரை சுத்தம் செய்ய சொக்ரினா WS பயன்படுத்துவதனை தவிர்க்கவும்.
7.சொக்ரினா WS 500மில்லி ,5லிட்டர் என்று கிடைக்கிறது.
Comments
Post a Comment