இரத்த பரிசோதனைகள் அவசியம் மற்றும் பயன்பாடுகள் பற்றிய சிறந்த கட்டுரைகள்

1 . அறிமுகம்.  

எந்த ஒரு நோய்க்குச் சிகிச்சை பெறச் சென்றாலும், முதலில் சில பொதுவான ரத்தப் பரிசோதனைகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள். இதற்கு ‘ரத்த அணுக்கள் பரிசோதனை’ (Complete Blood Count - CBC) என்று பெயர். ‘கடுகு சிறுத்தாலும் காரம் போகாது’ என்று சொல்வதுபோல், இது மிக எளிய பரிசோதனைதான் என்றாலும், இதன் முடிவை அலட்சியப்படுத்த முடியாது. பல நேரம் உடலில் மறைந்திருக்கும் சில நோய்களின் ஆரம்பக் கட்டத்தை இது தெரிவிப்பது உண்டு.

Get more information click here

2.உங்கள் மதிப்பீட்டில் செல் எண்ணிக்கை, பல்வேறு இரத்த வேதியியல் மற்றும் அழற்சி குறிப்பான்களை மதிப்பீடு செய்தல் (ஆனால் அவை மட்டும் அல்ல) உட்பட பல்வேறு இரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். உங்கள் இரத்தத்தில் உள்ள உப்புகள், இரத்த அணுக்களின் எண்ணிக்கை மற்றும் இதயம் சார்ந்த புரதக் குறிப்பான்கள் (ஒன்று BNP என அழைக்கப்படுகிறது) போன்ற பல விஷயங்களை நாங்கள் கணக்கிடலாம். கூடுதல் சோதனைகளில் இரத்த வேதியியல், கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாடு மதிப்பீடுகள் மற்றும் மரபணு ஆய்வுகள் ஆகியவை அடங்கும்). சில சந்தர்ப்பங்களில், மரபணு சோதனை செய்ய அறிவுறுத்தப்படலாம். மேலதிக ஆய்வுக்காக உங்களின் இரத்தத்தில் சிலவற்றைச் சேகரித்துச் சேமித்து வைப்பதன் மூலம் எங்களின் தற்போதைய ஆய்வுகளில் சேருமாறு உங்களையும் நாங்கள் கேட்கலாம்.

Get more information click here

3.உங்கள் உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வருடத்திற்கு இரண்டு முறையாவது முழு இரத்தப் பரிசோதனை மேற்கொள்வது சிறப்பாக இருக்கும். மேலும் உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி நீங்கள் குறிப்பிட்ட காலத்தில் இரத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

Get more information click here

4.இரத்த பரிசோதனையின் மூலம் தெரிய வரும் நோய்கள்!!!

நிறைய மக்கள் இரத்த பரிசோதனை செய்ய வேண்டுமென்றால் பயப்படுவார்கள். அதனால் உடலில் ஏதாவது பிரச்சனை என்று மருத்துவர்களிடம் செல்லும் போது, மருத்துவர் அதற்கு இரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொன்னால், அதிலிருந்து தப்பிப்பதற்கு பலவாறு முயற்சிப்பார்கள். ஆனால் அவ்வாறு இரத்தப் பரிசோதனை செய்வதை தவிர்த்தால், உடலில் உள்ள பிரச்சனைகளை சரியாக சொல்ல முடியாது.

Get more information click here

5. ஏன் ரத்த பரிசோதனை செய்ய வேண்டும்






 















.   

Comments

Popular posts from this blog

How to delete Instagram account in Tamil

சினாரெஸ்ட் சிரப் ஒரு பார்வை (Sinarest syrup)

Top5 pediatric digestive enzyme drops in india