ஆடுகளுக்கான சிறந்த பூச்சி மருந்து டிரைக்ளமர் (TRICLAMAR) ஒரு பார்வை
1.டிரைக்ளமர் (TRICLAMAR).
1.டிரைக்ளமர் ஒரு நீண்ட அகலமான பாதையில் ப்ரத்யோகமாகவும் துல்லியமாகவும் செயலாற்றும் வகையில் தயாரிக்கப்பட்ட ஒரு பூச்சி(ANTHELMINTIC) மருந்து ஆகும். 2. இது அனைத்து விதமான குடற்புழு (ROUND WORMS) கல்லீரல் புழு(LIVERFLUKE). மூக்கு புழு (NASAL BOT FLY) வெளிதோலில் உள்ள பூச்சிகள் (ECTOPARASITES) ஆகியவற்றை துல்லியமாகவும் மிக நேர்த்தியாகவும் நீக்குகின்றது.
2.கலவை(COMPOSITION). ஒவ்வொரு மில்லியிலும் (Each ml contains). டிரைக்ளோப்ன்டசோல் -50mg.(Triclobendazole) ஜவர்மெக்டின்-1mg (IVERMECTIN).
3.பயன்படுத்தும் முறை.(Dosage). 1 மில்லி=5கிலோ எடை ஆடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு. 10கிலோக்கு மேல் 3மில்லி கொடுக்கலாம் கர்ப்பிணி ஆடுகளுக்கு இந்த மருந்து பாதுகாப்பான தாகும்.
Comments
Post a Comment