கோழி குஞ்சுகளில் இறப்பு விகிதத்தைக் தடுக்கும் லிக்சன்(LIXEN) பவுடர்

கோழி குஞ்சுகளில் இறப்பு விகிதத்தைக் தடுக்கும் லிக்சன்(LIXEN) பவுடர். 

                                     

1.கலவை (Composition).    ஒவ்வொரு கிராமிலும்.    செப்ஃலாக்சின்ஜ.பி75mg (cephelexin i.p 75mg) 

2.செயல்புரியும் விதம்.    (Mechanism of action).          நோய்   கிருமிகளின் செல் சுவரை சிதைக்கிறது மற்றும் அவற்றை கொல்கிறது.

3.நன்மைகள்.   

1.இளம் குஞ்சுகள் நோய் தோற்றுக்கு அதிகம் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.(நேவல் நோய்,ஈ கோலி, சளி நோய்,பேசில்லரி வெள்ளை வயிற்றுப்போக்கு )லிக்சன் பவுடர் குஞ்சுகளை இந்த நோய் தோற்றுகளிலிருந்து    பாதுகாத்துக் இறப்பிலிருந்து தடுக்கிறது.

2.லிக்சன் 1 முதல் 2 மணி நேரத்தில் இரத்தத்தில் உள்ள ஸீரம் நிலையை எட்டுகிறது.இவ்விதமாக வெகு விரைவில் செயல்படுகிறது.

3.பென்சிலினேஸ் உற்பத்தி செய்யும் நுண்ணுயிர்களுக்கெதிராக பேக்டீரியா கொல்லியாகவும் செயல்படுகிறது.

4.தீவனம் உள்ள நிலையிலும் லிக்சன் முழுமையாக கிரகித்துக் கொள்ளப்படுகிறது

5.லிக்சன் புரத இணைப்பு  திறன் மிக குறைவாக( 10-15%) ஆகும்.ஆகவே முழுமையான பேக்டீரியா கொல்லியாகவும்( 85-91%) செயல்படுகிறது.

4.அளவு.(DOSAGE).               ஒரு கிலோ எடை கொண்ட கோழிகளுக்கு 1/2 கிராம் பவுடர்.     அதாவது ஒரு கிலோ= (35-50)mg.     லிக்சன் பவுடரில் ஒரு கிராமில் 75mg  கலந்துள்ளது என்பதனை நினைவில் கொள்ளவும்.

5.லிக்சன் பவுடர்  லாக்டோஸை அடிப்படையாக கொண்டது இவ்விதமாக  கூடுதல் சக்தி அளிக்கிறது மற்றும் அயர்ச்சியை நீக்குகிறது

 6.அனைத்து நோய் பரப்பும் கிருமிகளை கொல்கிறது.



 

                        

               

                 



                          

 


                         

        


 

 

     

 

 


                                       




                                      





 

Comments

Popular posts from this blog

செம்ம புடி #shorts #tamizhantrending #trendingvideos

Top5 pediatric digestive enzyme drops in india

ப்விலாக்(Bifilac Sachet) தமிழில் ஒரு பார்வை