கோழி வளர்ப்பில் தெளிக்கும் சிறந்த கிருமி நாசினி -கோர்சோலின்-டிஎச் (khorsolin-Th is the best spray disinfectant in poultry farming)
கோழி வளர்ப்பில் தெளிக்கும் சிறந்த கிருமி நாசினி -கோர்சோலின்-டிஎச்(Khorsolin-Th)
1.கலவை.(Composition) ஒவ்வொரு 100மில்லியிலும் 1.குளுடரால்டிஹைடு -10கிராம்.
2. 1-6டைஹைட்ராக்ஸி 2-5 டைஆக்ஸிஹெக்ஸேன்-10.3 கிராம்
3.பாலிமெதில் யூரியா டெரிவேடிவ்ஸ் 4-6 கிராம்.
2.செயல்புரியும் விதம் (Mechanism of action) நோய் பரப்பும் கிருமிகளின் உயிரணுபுரதங்களை இயல்புகெடச் செய்கிறது மற்றும் மொத்தமாக அழித்துவிடுகிறது.
3.நன்மைகள்.
1.அனைத்து பேக்டீரியா, வைரஸ், பூஞ்சைக்காளான்கள் மற்றும் நுண்ணுயிர்கள் மீது பரந்து விரிந்து ஊடுருவல் செய்து அழிக்கின்றது. 2.இந்த மருந்தின் ஆற்றல் 3% வீதம் ஒரு தடவை தெளித்தால் 14நாட்கள் பாதுகாப்பு தருகிறது எனவே அதிக சிக்கனமானது. 3.பண்ணைகளில் கோழிகள் இருக்கும் பட்சத்தில் 0.5% முதல் 1% மருந்து தெளிக்க பரிந்துரை செய்யப்படுகிறது . 4.கரிமப் பொருட்கள் முன்னிலையிலும் ஆற்றல் வாய்ந்தது எனவே இது குப்பை மற்றும் இறகுகள் இருப்பினும் செயல்படவல்லது. 5.அதிக/குறைந்த வெப்பநிலை மற்றும் ஈரப்பத நிலை இரண்டு நிலைகளிலும் செயல்புரிகிறது.
5.அளவு. பொதுவான 1.தொற்றுநீக்கத்திற்காக 50 லிட்டர் தண்ணீரில் 500 மில்லி வீதம் கோர்சோலின் டிஎச். கலந்து தெளிக்கவும். 2.கோர்சோலின் பறவை ப்ளூ வைரஸை கொல்கிறது.
Comments
Post a Comment