கால்நடைகளுக்கு தேவைப்படும் மலமிளக்கி மருந்து(an essential Laxative in cattle)
கால்நடைகளுக்கு தேவைப்படும் மலமிளக்கி மருந்து (an essential laxative in cattle)
1.லக்ஸாபல்க் (LAXABULK).
லக்ஸாபல்க் கால்நடைகளுக்கு இரைப்பையில் ஏற்படும் அஜிரனம் மற்றும் மலச்சிக்கலால் மலமிளக்கி தேவைப்படும் போது சிறந்த மலமிளக்கியாகவும் பயன்படுகிறது
2.உள்ளடக்கம். (contains).
ஒவ்வொரு 5 மில்லியிலும். (Each 5ml contains). 1.லீக்யுட் ப்பரப்பின் 1.25மிலி. ( liquid paraffin.1.25ml ) 2.மில்க் ஆஃப் மெக்னீசியம் 3.75மிலி (milk of magnesium 3.75ml)
3.சோடியம் பைகோசல்பேட் 3.33மிகி. (sodium picosulfate 3.33mg)
3.மருந்தளவுகள்
(Dosage) 200முதல்300கிலோ உள்ள மாடுகளுக்கு 500மலி ஒரே தடவை 2நாட்கள்
சிறிய ஆடு, மாடுகளுக்கு 100மிலி 150மிலி 2நாட்கள்.
.
Comments
Post a Comment