மாடுகளுக்கு ஏற்படும் கழிச்சல் நோய் தீர்க்கும் ஆங்கில மருத்துவம் drugs for cattle diarrhea

மாடுகளுக்கு ஏற்படும் கழிச்சல் நோய் தீர்க்கும் ஆங்கில மருத்துகள் ஒரு பார்வை                          (DRUGS FOR CATTLE DIARRHEA)                                1.சி சோல் போலஸ்.            (C ZOLE BOLUS).                     


                       

                                                             1.உள்ளடக்கம்.                        (contains).                                 1.சிப்ரோபிளாக்சசின் ஜ.பி 1500Mg.                                                          (CIPROFLOXACIN l.P 1500Mg).               2.டினிடாசோல் ஜ.பி1800Mg).            (Tinidazole I.P 1500Mg)                                              2.செயலாக்கம்                      (Mechanism of action).          சி சோல் போலஸ்  நோய் தோற்றுக்கு காரணமான பாக்டீரியாவின் டி.என்.ஏ நகலாக்கத்தை தடுப்பதன் மூலம் பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.                              3.சி.சோல் போலஸ் கால்நடைகளுக்கு பாக்டீரியாவினால் வயிற்றில் ஏற்படும் கழிச்சல்நோயை குணப்படுத்துகின்றது.                      4.மருந்தளவு.                          (Dosage).                                       200முதல் 300 கிலோ எடை வரை  இருக்கும் மாடுகளுக்கு                        1 போலஸ் 3நாட்களுக்கு மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது.   

                                            

Comments

Popular posts from this blog

இரத்த பரிசோதனைகள் அவசியம் மற்றும் பயன்பாடுகள் பற்றிய சிறந்த கட்டுரைகள்

ப்விலாக்(Bifilac Sachet) தமிழில் ஒரு பார்வை

அர்னிகா மொன்டானா எண்ணெய் என்பது ஹோமியோபதி மருந்துகளின் ஒரு நல்ல கலவையாகும், இது முடி உதிர்வைத் தடுப்பது மட்டுமல்லாமல் முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது(Product informationArnica Montana hair Oil is suitable for all kind of hair loss)