ஆடு, மாடுகளுக்கு பசி மற்றும் செரிமானத்தை தூண்டும் மாத்திரை ( cattle appetite& digestive stimulant)
ஆடு மாடுகளுக்கு பசி மற்றும் செரிமானத்தை தூண்டும் மாத்திரை ஒரு பார்வை.
1.ரூமி ஸ்டார் போலஸ். (RUMI STAR BOLUS) 1.கலவை.(composition) ஒவ்வொரு ரூமி ஸ்டார் போலஸும். பின்வருவனவற்றை கொண்டுள்ளது.
- மெக்னீசியம் ஹைட்ராக்சைடு 2000 mg
- பெக்ஸ்ட்ரோஸ் அன்ஹைட்ரஸ் 1000mg
- DL -மெத்தியோனைன். 1000mg.
- வைட்டமின்B6. 50mg
- காப்பர் சல்பேட். 100 mg.
- சாக்கரோமைசஸ் செரிவிசியா. 25Billion CFU.
Comments
Post a Comment